ஐ.ம.சு.முன்னணியானது நாளைய(05) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்காது…

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது நாளைய(05) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க மாட்டாது என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.