நாளொன்றுக்கான அடிப்படை சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று(04) முதல் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டத்தினால் பெரும்பாலான தோட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.