S&P ரேடிங்க்ஸ் இலங்கையின் நிதி தரவரிசையினை கீழிறக்கியது..

S&P ரேடிங்க்ஸ் நிறுவனமும் இலங்கையின் கடன் தரவரிசையினை B+ முதல் B வரையில் கீழிறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு பிரதான காரணமாக அரசியல் சர்ச்சை நிலவரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பிட்ச் ரேடிங் மற்றும் மூடிஸ் நிறுவனம் நிதி தரவரிசையினை கீழிறக்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.