IPL 2019 – அதிகபட்ச அடிப்படை ஏல விலை கொண்ட வீரர்களின் பட்டியலில் மலிங்க மற்றும் மேத்யூஸ்..

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் எதிர்வரும் 18ம் திகதி ஜெய்ப்பூரில் இடம்பெறவுள்ள நிலையில் இதற்காக 1,003 வீரர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதில் அடிப்படை விலையாக சுமார் 02 கோடிக்கு அதிகமாக ஏலம் போகும் என யூகிக்கப்படும் 09 வீரர்கள் இவர்கள் தான்.

#1 Corey Anderson

Enter caption

#2 Sam Curran

#3 Colin Ingram

Colin Ingram

#4 Angelo Mathews

#5 Lasith Malinga

Related image

#6 Shaun Marsh

#7 Brendon McCullum

#8 D’Arcy Short

#9 Chris Woakes