அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும்(06) வீழ்ச்சியில்…

மத்திய வங்கி இன்று(06) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை விலையானது 181.02 ரூபாவாகவும், கொள்வனவு விலையானது 177.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.