கைத்தொலைபேசி தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய இணையதளம்…

இலங்கை பொலிஸார் புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.

குறித்த புதிய இணையதளத்தில் தொலைபேசிகள் காணாமற் போனாலோ அல்லது திருடப்பட்டப்பட்டலோ குறித்த இணைய தளத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

www.ineed.police.lk என்ற புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் அறிவுரைக்கமைய குறித்த இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.