ஐ.தே.கட்சியின் வரவு செலவுத் திட்டம் மீளவும் தோல்வியில்…

தங்கல்லை நகர சபையின் 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையானது இன்று(19)இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது.

அதன்படி, தலைவர் ரவிந்து தில்ஷான் வெதஆரச்சி இரண்டாவது முறையாகவும் வரவு செலவுத் திட்டமானது மூன்று வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.