பாணந்துறை தனியார் பேரூந்து ஊழியர்கள் சிலர் பணிப்புறக்கணிப்பில்…

பாணந்துறை தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பிக்கும் அனைத்து பேரூந்து ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

அது, இதற்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்ட தரிப்பிட பரிசோதகர் மீளவும் பாணந்துறை தனியார் பேரூந்து நிலையத்திற்கு வருகை தந்தமையினாலேயே ஆகும்.