முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் முன்னணியினர் சபாநாயகருக்கு கடிதம்..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் என சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறியப்படுத்தியுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.

எதிர்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் பாராளுமன்றத்தில் எழுந்துள்ள விவாதத்தின் பின்னர் குறித்த கடித மூல அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.