தனியார் பேரூந்து சாரதி ஒருவர்(49) வெலிமட பேரூந்து தரிப்பிடத்தில் இடம்பெற்ற கை கலப்பில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகள் ஊழியர்கள் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
24×7 Around the Globe