லோட்டஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு.. (UPDATE)

கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 

———————————————–(UPDATE)

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்…

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக டெக்னிகள் சந்தி மருதானை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.