பாடசாலை சீருடைத்துணி வவுச்சர்கள் முதலாம் தவணை ஆரம்பத்தில்…

40 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கான பாடசாலை சீருடைத்துணி வவுச்சர்கள் பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பித்தவுடன் வழங்கப்பட உள்ளதாக நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் மங்கள சமவீர தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தில் முதல் மாதத்திற்கென அரசாங்கம் ஆயிரத்து 765 பில்லியன் ரூபாவை பாடசாலை மாணவர்களின் சீருடைக்காக ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மங்கள சமவீர மேலும் தெரிவித்துள்ளார்.