பாடசாலை சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு…

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை அடுத்த வருடம் பெப்ரவரி 28ம் திகதி வரை நீடிக்க கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.