பொல்கொல்ல நீர்தேக்கத்தின் வான் கதவு திறப்பு…

வட மாகாணத்தில் நிலவும் மழை யுடன் கூடிய காலநிலை காரணமாக ராஜாங்கனை அங்கமுவ இரணைமடு மற்றும் தெதுறுஒய நீர்தேக்கங்களில் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொல்கொல்ல நீர்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.