ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுவுடன் இன்று(24) இடம்பெற்ற சந்திப்பில், இடதுசாரி முற்போக்கு சக்திகளை ஒன்றிணைத்து கூட்டமைப்பொன்றினை உருவாக்க ஜனாதிபதியின் யோசனையின் கீழ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் யோசனையின் கீழ் விசேட குழு…