உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 31 ஆம் திகதிக்கு முன்பு…

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை 31 ஆம் திகதிக்கு முன்பு வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும்,குறித்த பணிகள் நிறைவடைந்த பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.