ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீதியில், களுகல மஹா வித்தியாலத்திற்கு அருகில் தொலைத்தொடர்பு தூண் ஒன்று வீதியில் உடைந்து விழுந்துள்ளமை காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த தூணை அகற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.