புகழ் பெற்ற அமெரிக்க ‘POP’ இசை நட்சத்திரம் MileyCyrus திருமண பந்தத்தில்… (PHOTOS)

புகழ் பெற்ற அமெரிக்க ‘பாப்’ இசை நட்சத்திரம் MileyCyrus (26), ஆஸ்திரேலிய நடிகர் LiamHemsworth (28) ஐ திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர் ‘The Last Song’ என்ற படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஆஸ்திரேலிய நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த்தை 10 ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தார். இருவருக்கு இடையேயும் காதல் மலர்ந்தது.

2012-ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அடுத்த ஆண்டே அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். மேலும் பிரிந்த ஜோடி, 2015-ம் ஆண்டு திரும்பவும் சேர்ந்தது.

இந்த நிலையில் டென்னிசி மாகாணத்தில் உள்ள தனது பங்களாவில் வைத்து மைலி சைரஸ், தன் காதலர் லியாமை மணந்து கொண்டார். இதை அவர் உறுதி செய்துள்ளார். இந்த திருமணத்தில் மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Image result for Miley Cyrus & Liam Hemsworth Secret Wedding Revealed

Image result for Miley Cyrus & Liam Hemsworth Secret Wedding RevealedImage result for Miley Cyrus & Liam Hemsworth Secret Wedding RevealedRelated image

Related imageImage result for Miley Cyrus & Liam Hemsworth Secret Wedding RevealedImage result for Miley Cyrus & Liam Hemsworth Secret Wedding Revealed