2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டில் டெங்கு நோயாளர்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையை தொடர்ந்து பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஹசித திசேரா தெரிவித்துள்ளார்.