ஹோமாகம, பனாகொட இராணுவ முக ஸ்ரீ மஹா விகாரைக்கு முன்னாள் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான அமல் சமிந்த எனப்படும் அஞ்சு என்பரின் பிரதான கையாலான ஐ.டி என்பரே இவ்வாறு கைதாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
அவரிடம் தற்கொலைக் குண்டுகள், மோட்டார் வண்டி மற்றும் ஹெரோயின் 60g 550mg ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் விசேட அதிரடிப் படையினர் மேலும் தெரிவித்திருந்தனர்.