அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ஜூன ரனதுங்க, எம்.கே.டி.எஸ்.குணவர்தண, எஸ்.பி. நாவின்ன மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா ஆகியோர், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்துவத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
(riz)