சுற்று நிரூபத்துக்கு அமைய தலைமை பதவிகளை நியமிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு..

அரச திணைக்களங்களின் தலைமை பதவிக்கான நியமனங்களை வழங்கும் போது, ஜனாதிபதி செயலாளரால் வௌியிடப்பட்ட சுற்று நிரூபத்துக்கு அமைய அப்பதவிகளுக்கானவர்களை நியமிக்குமாறு ஜனாதிபதி அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.