05 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண ஆளுநராக அசாத் சாலி.
மத்திய மாகாண ஆளுநராக மைத்திரி குணரத்ன.
வட மத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்க.
கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா.
வட மேல் மாகாணம் ஆளுநராக பேஷல ஜயரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.