ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினரான, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை, இராஜினாமா செய்து கொண்டுள்ளார்.
அவருடைய வெற்றிடத்துக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார நியமிக்கப்படலாம் என்றும் அறிய முடிகின்றது.