அமெரிக்கா – மெக்ஸிகோ இடையிலான, எல்லைச் சுவரை அமைக்க இரும்பு மூலப் பொருட்கள்..

அமெரிக்கா – மெக்ஸிகோ இடையிலான, எல்லைச் சுவரை அமைப்பதற்கான மூலப் பொருட்கள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மாற்று யோசனையொன்றை முன்வைத்துள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கடினமான கொங்கிறீட்டிற்கு பதிலாக இரும்பு மூலப் பொருட்களை கொண்டு மெஸ்சிகோவுக்கு இடையிலான எல்லைச் சுவரை அமைப்பதற்கான சாத்தியப்பாடு தொடர்பாக அவர் கருத்து வௌியிட்டுள்ளார்.

கோம்ப் டெவிஸூக்கு செல்லும் முன்னர் வௌ்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.