அங்கொட சந்தியில் நேற்று(07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.