கவர்ச்சிமிக்க ‘பிகினி’ படங்களால் தனக்கும் கணவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை நிலை தோன்றுவதாக பிரபல மாடல் அழகி கிம் கர்தாஷியன் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட்டில் பிரபலமான ‘The Ellen DeGeneres Show’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிம் கர்தாஷியன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

