பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்…

இந்த வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடியது.