ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்து செய்தி…

தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது நமது சகோதர தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரும் உறுதியான நம்பிக்கை. அந்த நம்பிக்கை கைகூடும் வகையில் மலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும்.இதுவே எனது எதிர்பார்ப்பாகும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

IMG 0002