சுற்றுலா இலங்கை அணியுடன் இன்று(17) பிரிஸ்பேன் நகரில் உள்ள கெபா மைதானத்தில் இடம்பெறவுள்ள மூன்று நாள் கொண்ட (இரவு/பகல்) போட்டியின் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா XI அணியானது வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி, முதலில் அவுஸ்திரேலியா அணியானது துடுப்பாட்டத்தினை தெரிவு செய்துள்ளது.
