ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூர் பயணம்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(23) சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியுடன் மேலும் 10 பேர் அந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.