இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டிகளுக்கு ஆஸியின் இறுதி 11 பேர் அறிவிப்பு…

சுற்றுலா இலங்கை அணியுடன் நாளை(24) ஆரம்பமாகவுள்ள (இரவு/பகல்) போட்டியில் முதல் டெஸ்ட் போட்டிற்காக ஆஸ்திரேலிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அணிக்கு;

மாகஸ் ஹெரிஸ், ஜோ பேர்ன்ஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லுபஸ்சன், டிராவிஸ் ஹெர்ட், கர்திஸ் பாட்டர்சன், டிம் பென் (தலைவர்/விக்கெட்), பாட் கொம்ம்ன்ஸ், மிட்செல் ஸ்டோக், ஜே ரிஷர்ட்சன், நாதன் லயன்.

பீடர் சிட்ல்(மேலதிக வீரர்)