அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் மூவரை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார, வசந்த அலுவிஹார மற்றும் சிட்டினி ஜயரத்ன ஆகிய மூவரையே நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.