காதல் மனைவிக்காக மீண்டும் கத்தோலிக்க மதத்திற்கமைய திருமணம்… (PHOTOS)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ச மற்றும் டட்யானா லீ சில தினங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

இந்நிலையில் காதல் மனைவிக்காக மீண்டும் கத்தோலிக்க மதத்திற்கமைய திருமண ஆசிர்வாத பூசை நேற்று மாலையில் இடம்பெற்றது.

பம்பலப்பிட்டிய தூய மேரி தேவாலயத்தில் இடம்பெற்ற சிறப்பு திருமண பந்த பூசையில் இணைந்து கொண்டனர்.

திருமண நிகழ்வை முன்னிட்டு பம்பலப்பிட்டியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பெருந்தொகை அதிரடி படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

20190129Rohitha(1)

20190129Rohitha(2)

20190129Rohitha(3)

20190129Rohitha(5)

20190129Rohitha(6)

20190129Rohitha(10)

20190129Rohitha(12)

 

20190129Rohitha(13)

20190129Rohitha(17)

 

20190129Rohitha(21)

20190129Rohitha(15)