ஹொரவப்பொத்தானவில் அமையப் பெற்றுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணையக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் 5,000 ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பிலேயே கைது செய்யப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
24×7 Around the Globe