பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று(01) வரை வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2018 ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.