மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் தொடர்பில் விசாரணை…

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் நேற்று(31) மாலை ஏற்பட்ட திடீர் தீ பரவல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவி த்துள்ளது.

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாட்டின சில பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.