தேசிய தினத்தை முன்னிட்டு 545 சிறைக்கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.
71 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அரசியல்; அமைப்பின்படி தமக்குள்ள அதிகாரத்தின் மூலம், இந்த சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பை வழங்கியுள்ளார் என்று சிறைச்சாலை திணைக்களத்தின் பேச்சாளர் துஷரா உப்புல்தெனிய தெரிவித்தார்.