400 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…

400 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் பேலியகொட பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கேரள கஞ்சா 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடையது என தெரிவிக்கபப்ட்டுள்ளது.