தோம்பே துப்பாக்கி பிரயோகம் – இருவர் காயம்…

தோம்பே – வானலுவாவ – வடக்கு பிரதேசத்தில் நேற்று மலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில், கணவர் மனைவி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட நபர் பிரதேசத்தில் இருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.