பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி’யை கைது செய்ய சபாநாயகர் அனுமதி – காவற்துறை..

காவல்துறை அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி கைது செய்ய சபாநாயகரின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.