தெமட்டகொட – பேஸ்லைன் பிரதேசத்தில் கொள்கலன் வாகனமொன்று வீதியில் குடைசாய்ந்துள்ளமையினால் குறித்த வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொரள்ள ஊடாக கொழும்பிலிருந்து வெளியேறும் வீதியில் குறித்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,