கொழும்பு – லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு பூட்டு…

ஆர்ப்பாட்டம் காரணமாக காலிமுகத்திடல் வீதி, கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்று வட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.