ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் இன்று(13) 5,00 000 ரூபா பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
பண்டாரவளையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் நீதிமன்றத்தில் இன்று(13) ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இணைப்புச் செய்தி