எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு பூட்டு…

எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டத்திலிருந்து காலி முகத்திடல் வரையிலான வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

(iFa)