04 துப்பாக்கிகள் – வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட வெடிப்பொருட்களுடன் இருவர் கைது..

அகலவத்தை – பிம்புர பிரதேசத்தின் இரு பகுதிகளில் 04 துப்பாக்கிகள் மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட வேறு சில வெடிப்பொருட்களும் தம்வசம் வைத்திருந்த, 36 மற்றும் 22 வயதுகளை உடைய இருவர் நேற்று(17) பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.