ஒருநாள் போட்டிக்கான தென்னாபிரிக்க குழாம் அறிவிப்பு – அம்லா நீக்கம்…

(FASTNEWS | COLOMBO) – சுற்றுலா இலங்கை அணியுடன் எதிர்வரும் 03ம் திகதி ஆரம்பமாகவுள்ள 05 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்க குழாம் அறிவிக்கபப்ட்டுள்ளது.

வீரர்கள் 14 பேர் கொண்ட குறித்த குழாமின் தலைமையானது பப் டு பிளசிஸ் இற்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த குழாமில் இருந்து ஹஷீம் அம்லா நீக்கப்பட்டுள்ளார்.

குழாம்..

Faf du Plessis(C), Quinton de Kock(W),Reeza Hendricks, Imran Tahir, David Miller, Willem Mulder, Lungi Ngidi , anric, Andile Phehlukwayo, Dwaine Pretorius, Kagiso Rabada, Tabraiz Shamsi, Dale Steyn, Rassie van der Dussen

 

(iFA)