(FASTNEWS-COLOMBO) இடமாற்றம் வழங்கப்பட்ட பின்னர் சேவைக்கு திரும்பாமல் இருக்கின்ற 05 அதிகாரிகளும் வௌிநாடு செல்ல தடை விதித்து காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலி ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு அண்மையில் இடமாற்றம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.