பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல்..

(FASTNEWS-COLOMBO) இலங்கை ஆசிரியர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் தற்போது கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸர் நீர்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பல கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் பத்தரமுல்ல, இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.