தங்கத்தின் விலையில் குறைவு…

தங்கத்தின் விலையில் குறைவு…

(FASTNEWS| COLOMBO)- உலக பொருளாதார முன்னேற்றம் காரணமாக தங்கத்தின் விலை குறைவடைந்து பதிவாகியுள்ளது.

இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கம் 1293 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் 1330 அமெரிக்க டொலர் வரை பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.